பிறப்பு: சென்னையில் ஜூன் 22-ம் தேதி 1974-ம் வருடம் பிறந்தார்.
குடும்பம்: இவரின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தமிழர், அம்மா ஷோபா மலையாளி.
திருமணம்: ஆகஸ்ட் 25, 1999 அன்று சங்கீதா சொர்ணலிங்கம் என்பவரை திருமணம் செய்தார்.
குழந்தைகள்: மகன் - ஜேசன் சஞ்சய் (2000), மகள் - திவ்யா சாஷா (2005)